‘‘தமிழ்நாட்டின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும். நமது வரலாறு நாளைய தலைமுறையை வடிவமைக்க வேண்டும். பொய்மைகளை உடைக்கவும், மெய்ப்பொருள் நாடுவோர்க்கும் மாற்றத்தைப் படைப்போர்க்கும் வழிகாட்டிடவும் உண்மையை உரக்கப் பேசித்தான் ஆக வேண்டும். தமிழ்நாட்டின் வெற்றியை உரக்கச் சொல்வோம்; இலட்சிய பயணத்தில் வெல்வோம். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
The post தமிழ்நாட்டின் வெற்றியை உரக்க சொல்வோம் லட்சிய பயணத்தில் வெல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.
