இந்தியா சபரிமலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனம் செய்ய திட்டம்? May 04, 2025 ஜனாதிபதி திரௌபதி முருமு சபரிமலை திருவனந்தபுரம் ஜனாதிபதி திரௌபதி முர்மு திருவனந்தபுரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 17, 18 ஆகிய தேதிகளில் சபரிமலையில் தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அந்த இரு நாட்களிலும் பக்தர்களுக்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. The post சபரிமலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனம் செய்ய திட்டம்? appeared first on Dinakaran.
செமி கண்டக்டர் துறையில் தாமதமாக நுழைந்தாலும் விரைவில் ஏற்றுமதி தொடங்கும்: ஒன்றிய அமைச்சர் அமித் ஷா உறுதி
3 கி.மீ வரை வரிசை நீண்டது ஏழுமலையானை தரிசிக்க 30 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்: கடும் குளிர் மற்றும் பனியை பொருட்படுத்தாமல் திரண்டனர்
உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கு மாஜி பாஜ எம்எல்ஏ தண்டனை ரத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
சான்றிதழுக்கு பதிலாக நிரந்தர பிறப்பிட அட்டை வழங்க கேரள அரசு முடிவு: முதல்வர் பினராய் விஜயன் அறிவிப்பு
சபரிமலை, பத்மநாபசுவாமி கோயில் சிலைகளுக்கு குறி ரூ.1000 கோடி மதிப்புள்ள சிலைகளை கடத்த திட்டமிட்டார்களா? சென்னை சிலை கடத்தல் கும்பல் தலைவனிடம் 2 நாட்களாக விசாரணை
விண்வெளி வீரர்களுக்கு பல் ஆரோக்கியம் மிக முக்கியம் விண்வெளிக்கு செல்லும் முன் எனது 2 பற்களை அகற்றினர்: சுபான்ஷூ சுக்லா தகவல்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மண்டல பூஜை தங்க அங்கியுடன் ஐயப்பனுக்கு இன்று மாலை தீபாராதனை: பக்தர்கள் குவிகின்றனர்
உபியில் வாஜ்பாய் வெண்கலச் சிலை திறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கியதில் பாஜ பெருமை கொள்கிறது: பிரதமர் மோடி பேச்சு