அரசியல் இந்தியில் மேகாலயா ஆளுநர் உரையாற்ற எதிர்ப்பு!! Feb 09, 2024 மேகாலயா கவர்னர் கவர்னர் பாகு சவுகான் மேகாலயா சட்டமன்றம் பஹு சௌஹான் பாகு சவுகான் ஷில்லாங் : மேகாலயா சட்டப்பேரவையில் ஆளுநர் பாகு சவுகான் இந்தியில் உரையாற்ற எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேகாலயா சட்டப்பேரவையில் பிப்ரவரி 16-ம் தேதி ஆளுநர் பாகு சவுகான் உரையாற்ற உள்ளார். ஆளுநர் பாகு சவுகான் இந்தியில் உரையாற்றினால் அவரது உரையை புறக்கணிக்கப்போவதாக எதிர்க்கட்சியான வி.பி.பி. அறிவிப்பு வெளியிட்டுள்ளது. The post இந்தியில் மேகாலயா ஆளுநர் உரையாற்ற எதிர்ப்பு!! appeared first on Dinakaran.
வாக்குரிமை என்பது நம்முடைய கடமை அல்ல உரிமை; வாக்காளர் பட்டியலில் பெயர்விடுபடாமல் சரி செய்யுங்கள்: துணை முதல்வர் உதயநிதி பேச்சு
தவெக நடத்திய சமத்துவ கிறிஸ்துமஸ் விழா விஜய் முன்னிலையில் தமிழக அரசுக்கு பாராட்டு: நாட்டிலேயே 2வது பெரிய பொருளாதாரம்; பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பானது தமிழ்நாடு என ஆற்காடு நவாப் புகழாரம்
மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்; திருப்பரங்குன்றத்தை உங்களால் அயோத்தியாக மாற்ற முடியாது: பாஜவுக்கு திருமாவளவன் சவால்
மகாத்மா காந்தி பெயர் நீக்கத்தை கண்டித்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும்: செல்வப்பெருந்தகை வேண்டுகோள்
‘அவ்வளவு தூரம் போய் அண்ணாவை பார்க்கலையே பாஸ்…’ முதல்முறையாக ஜெயலலிதா முன் நிமிர்ந்து நின்ற ‘சயின்டிஸ்ட்’ செல்லூர் ராஜூவின் ஏஐ வீடியோவுக்கு மரண கலாய்
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம் வேலை வாய்ப்பு, மகளிர் உரிமைக்கு தேர்தல் அறிக்கையில் முன்னுரிமை: முதல்வர் பிறந்த நாளில் வெளியிட வாய்ப்பு; கனிமொழி எம்.பி. பேட்டி
ரயில் டிக்கெட் விலை உயர்வு எதிரொலி; மக்களை சுரண்ட மோடி அரசு எந்த வாய்ப்பையும் விடுவதில்லை: கார்கே தாக்கு
தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கை: திமுக தேர்தல் அறிக்கை குழுவின் தலைவர் கனிமொழி எம்.பி. பேட்டி
தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்: கனிமொழி எம்.பி. பேட்டி