நத்தம், டிச. 23: அதிமுகவை ஒன்றிணைக்க திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவிற்கு அழைப்பு விடுத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், அம்மாவின் ஒரே வாரிசு. ஜெ.தீபா, அதிமுகவை காப்பாற்ற தமிழ்நாடு சுற்றுப்பயணம் செய்ய அழைக்கிறோம். இவண் நத்தம் தொகுதி தொண்டர்கள் திண்டுக்கல் மாவட்டம் என உள்ளது.
‘அதிமுகவை காப்பாத்துங்க…’தீபாவுக்கு அழைப்பு
- AIADMK...
- தீபா
- நத்தம்
- நாதம், திண்டிகுல் மாவட்டம்
- ஜெயலலிதா
- ஜெ. தீபா
- அஇஅதிமுக
- ஏஎம்எம்ஏ
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
