சட்டப்பேரவை தேர்தலில் ஒத்த கருத்து உடைய எந்த கட்சி வந்தாலும் எங்கள் கூட்டணியில் ஏற்போம்.: – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி
மூன்று புடவை வாங்கினால் ஒரு புடவை இலவசம் என்பதுபோல கூட்டணிக்கு கட்சிகளை கூவி கூவி அழைக்கிறார் எடப்பாடி.: – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்
