சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: