தமிழகம் சாந்தன் இறப்புக்கு ஒன்றிய அரசுதான் காரணம்: வேல்முருகன் Feb 28, 2024 யூனியன் அரசு சாந்தன் வேல்முருகன் சென்னை சாந்தன் சென்னை: சாந்தன் இறப்புக்கு முழுக்க முழுக்க ஒன்றிய அரசுதான் காரணம் என வேல்முருகன் தெரிவித்துள்ளார். கால தாமதமான விடுதலை உத்தரவுதான் சாந்தனின் உயிரை பறித்துள்ளது என்று வேல்முருகன் குற்றச்சாட்டு வைத்தார். The post சாந்தன் இறப்புக்கு ஒன்றிய அரசுதான் காரணம்: வேல்முருகன் appeared first on Dinakaran.
மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்
எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை 200 அடி சாலை அமைக்கும் பணியில் கிராம சாலை துண்டிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
பொதுசுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது