காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஒன்றிய, படகுகளில் கருப்பு கொடி ஏற்றி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.