நம்பி கோயிலுக்கு செல்ல தடை

களக்காடு அருகே திருக்குறுங்குடி நம்பியாற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திருமலைநம்பி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள சப்பாத்து பாலம் வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதையொட்டி அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

Related Stories: