வைர நகைகளுக்கு தள்ளுபடி

கோவை, அக்.18: கீர்த்திலால் நிறுவனம் 80 ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வைர நகைகளுக்கு சலுகை திட்டம் அறிவித்துள்ளது. கீர்த்திலால்ஸ் அனைத்து ஷோரூம்களில் வாங்கப்படும் அனைத்து வைர நகைகள் மீதும் ஒரு காரட்டிற்கு 8 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு சலுகையை வாடிக்கையாளர்கள் பெற்று மகிழலாம். கீர்த்திலால்ஸ் கடந்த 1939ம் ஆண்டில் கோவையில் துவங்கியது. 80 ஆண்டுகளுக்கு அதிகமாக பாரம்பரியம் மற்றும் நம்பிக்கையை பெற்றுள்ளது. வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான நகைகளை கீர்த்திலால்ஸ் வழங்கி வருகிறது. தங்கம், வைர நகைகளில் மக்களின் விருப்பம் ேதவை மாறி வருகிறது. இதற்கேற்ப பிரத்யேகமான வடிவமைப்பில் நகைகள் உருவாக்கி தரப்படுகிறது.

Advertising
Advertising

Related Stories: