டிரான்ஸ்பார்மர் மீது பைக் மோதல் வாலிபர் பலி

கோவை. ஜன.18; அன்னூர் அருகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (25). இவர் அதே பகுதியில் பைக்கில் சென்ற போது டிரான்ஸ்பார்மர் மீது மோதி பலத்த காயமடைந்து இறந்தார். அன்னூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertising
Advertising

Related Stories: