தமிழகம் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் 25ஆம் தேதி ஆஜராக உத்தரவு Mar 27, 2023 யஷிகா ஆனந்த் செங்கல்பட்டு செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஒருங்கிணைத்த நீதிமன்றத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் 25ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஆஜரான நிலையில் நடிகை யாஷிகா மீதான பிடிவாரண்டை தளர்த்தியது செங்கல்பட்டு நீதிமன்றம்.
சென்னை கத்திப்பாராவில் பூட்டு போட்டு போராட்டம் நடத்திய வழக்கில் இயக்குனர் வ.கௌதமன் உள்ளிட்ட அனைவரும் விடுதலை: சென்னை ஐகோர்ட் உத்தரவு
கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் கருத்து கூற வேண்டாம்: செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்
சென்னை கத்திப்பாராவில் பூட்டு போட்டு போராட்டம் நடத்திய வழக்கில் அனைவரும் விடுதலை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பசுமை நகராட்சி நிதிப்பத்திரம் மூலம் தேசிய பங்குச்சந்தையில் ரூ.205.59 கோடி நிதி திரட்டல் : சென்னை மாநகராட்சி!!
உங்கள் கனவுகளை திட்டங்களாக உருவாக்குவேன்; இதுவே எனது 2026 தேர்தலுக்கான வாக்குறுதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் பயன்பெற்ற அரசின் திட்டங்கள், எதிர்கால கனவுகளை கண்டறியும் வகையில் ‘உங்க கனவை சொல்லுங்க’ திட்டம் தொடக்கம்: முதலமைச்சர் உரை
சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை(ஜன.10) வெளியாவதாக அறிவிக்கப்பட்ட பராசக்திக்கு தணிக்கை சான்று சிக்கல்..!!
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க… “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!