ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: மக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்ய துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்ய துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். ராஜாஜிபுரத்தில் தொடங்கும் அணிவகுப்பு திருநகர் காலனி, கிருஷ்ணம்பாளையம், பவானி சாலை வழியே அக்ரஹாரம் செல்கிறது. ஈரோடு டிஎஸ்பி தலைமையில் போலீசார் 80 பேரும், துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 64 பேரும் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: