தமிழகம் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான கிராம மக்களின் பேரணியை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை Dec 19, 2022 பரந்தூர் காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான கிராம மக்களின் பேரணியை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கோட்டாட்சியர் சரவணன் கண்ணன், காஞ்சிபுரம் எஸ்.பி., தாசில்தார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல் காட்டேரி-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல புதிய பாதை தயார்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது, வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சி
நியூயார்க் பல்கலை மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியதற்காக விஐடி வேந்தர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா: மேடையில் முதல்வர் பாராட்டு பத்திரம் வாசிப்பு
ஜம்புத்தீவு பிரகடன நினைவு நாள் அனுசரிப்பு மறைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வரலாறை வெளிக்கொணர வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
கட்சிக்குள் விமர்சனம் எழுந்ததால் பாஜவை தவிர்த்தது 13 ஆண்டுகளுக்கு பிறகு இடைத்தேர்தலில் பாமக போட்டி: வலுவான திமுக கூட்டணியை எதிர்த்து களமிறங்குகிறது
மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இருந்து பாபர் மசூதி பற்றிய குறிப்புகளை முற்றிலும் நீக்குவதா? ஒன்றிய அரசுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
அதிக திறனில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின் தேவையை பூர்த்தி செய்யும் காற்றாலை, சூரியசக்தி மின்சாரம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்