தமிழகம் கோயில் நிலங்களை மதரீதியான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை Nov 25, 2022 மதுரை கிளை உயர் நீதிமன்றம் மதுரை: கோயில் நிலங்களை மதரீதியான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. கோயில் நிலத்தில் சடலங்களைப் புதைக்க அனுமதிக்க முடியாது. கோயில் இடத்தை மீட்க வருவாய்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆத்தூர் விவசாயி கொலை வழக்கில் வாலிபர் கைது: காவல் நிலையத்தில் 2 பேர் சரண்; கலெக்டர் அலுவலகம் முன் உறவினர்கள் தர்ணா
சென்னையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் ஜூன் 4 வரை டிரோன்கள் பறக்க தடை: காவல்துறை எச்சரிக்கை
கொளுத்தும் வெயிலுக்கு இடையே மழை: ஏற்காடு மற்றும் குடியாத்தம் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையால் மக்கள் மகிழ்ச்சி..!
தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தயார்; தேர்வு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையத்திடம் பள்ளிக்கல்வித்துறை அனுமதி கேட்பு..!!
தண்ணீர் அளவு குறைந்திருக்கும் மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்: கொ.ம.தே.க. பொதுச்செயலர் ஈஸ்வரன் கோரிக்கை
போதைப்பொருள் வழக்கில் கைதான ராகுலுக்கு சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பா?.. முக்கிய ஆவணங்கள் சிக்கின..போலீஸ் தீவிர விசாரணை..!!
திருவண்ணாமலை – சென்னை இடையே நாளை முதல் ரூ.50 கட்டணத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு