இலங்கையில் இருந்து மேலும் 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை!

ராமேஸ்வரம் : பொருளாதார நெருக்கடியால் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு மேலும் 8 பேர் வருகை புரிந்துள்ளனர். 2 குழந்தைகள் உட்பட 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.  பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து இதுவரை 90க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு வந்துள்ளனர்.

Related Stories: