சென்னை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் இசையமைப்பாளர் சபேஷ் சாலமன் கைது Jun 29, 2022 சபேஷ் சாலமன் சென்னை: திருணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் இசையமைப்பாளர் சபேஷ் சாலமன் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் இசையமைப்பாளர் சபேஷ் சாலமனை வில்லிவாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏலகிரிக்கு சுற்றுலா சென்றபோது கார் டயர் வெடித்ததால் லாரி மீது மோதி சென்னை கல்லூரி மாணவி பரிதாப பலி: 3 மாணவர்கள் படுகாயம்
வழித்தட விவரங்களை அறிந்துகொள்ளும் வகையில் மெட்ரோ ரயில்களில் டைனமிக் ரூட் மேப்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு திட்டங்களில் இடைத்தரகர்கள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: கலெக்டர் எச்சரிக்கை
நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் 8 முறை பிரசாரம் செய்தும் மோடி பேச்சு எடுபடவில்லை: ஆர்.எஸ்.பாரதி பேச்சு
மணப்பாக்கம், முகலிவாக்கம் பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: ஆலந்தூர் மண்டலக்குழு கூட்டத்தில் கோரிக்கை
தனிநபர் செலவுகள் குறித்து ஆய்வறிக்கை தமிழகத்தில் நகர்ப்புற, கிராமப்புற செலவின வித்தியாசம் 44 சதவீதம்: பல்வேறு மாநிலங்களில் 71% வித்தியாசம்