இந்தியா முன்னாள் ஒன்றிய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சுக்ராம் காலமானார் May 11, 2022 சுக்ரம் காங்கிரஸ் டெல்லி: முன்னாள் ஒன்றிய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சுக்ராம் (94) உடல்நலக்குறைவால் காலமானார். எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவர் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
ஒன்றிய கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்; கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் வரும் 6ம் தேதி இந்தியா வருகை: டெல்லி விமான நிலையத்தில் வந்து சந்திக்க இளைஞர்களுக்கு அழைப்பு
தமிழ்நாட்டின் மூத்த வழக்கறிஞர் மோகனா உட்பட உச்ச நீதிமன்றத்திற்கு 5 நீதிபதிகள் நியமனம்: மொத்த எண்ணிக்கை 37 ஆக உயர்ந்தது
திறமையின்மையின் இலக்கணமான ஒன்றிய கல்வி அமைச்சரே ராஜினாமா செய்திடுங்கள்: சிபிஎஸ்இ விவகாரத்தில் காங். அழுத்தம்
கடத்தப்பட்ட 20 பேர் மீட்கப்படாத நிலையில் மணிப்பூர் துப்பாக்கி சூட்டில் நாகா இளைஞர் உள்பட 3 பேர் காயம்
பாலியல் தொழில் தடுப்பு, பிஎன்எஸ் சட்டப் பிரிவுகள் மட்டுமின்றி சிறார்களை கடத்தினால் ‘போக்சோ’ சட்ட பிரிவிலும் வழக்கு பதியலாம்: உச்ச நீதிமன்றம் மிக முக்கிய தீர்ப்பு