ஐஎஸ்ஐயுடன் தொடர்பு: உபி நபர் அதிரடி கைது

 

லக்னோ: பாகிஸ்தானிய தாதா ஷாசாத் பட்டி மற்றும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயுடன் தொடர்புடைய பயங்கரவாத வலையமைப்பிற்காக செயல்பட்டதாகக் கூறப்படும் அசம்கரைச் சேர்ந்த ஒருவரை உத்தரப் பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படை கைது செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர், அசம்கர் மாவட்டத்தில் உள்ள நிஜாமாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குதாதாத்பூர் கிராமத்தைச் சேர்ந்த முகமது ஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: