மதுபான மோசடி: ரூ.1,000 கோடி சொத்துக்களை முடக்கியது ஈடி

 

புதுடெல்லி; சட்டீஸ்கரில் நடைபெற்ற மதுபான மோசடியின் ஒரு பகுதியாக, ரூ.1,000 கோடிக்கும் அதிகமான சந்தை மதிப்புடைய சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. மேலும் 4 கூடுதல் நபர்கள் மீது புதிய குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: