முன்னாள் சபாநாயகர் தனபால் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: முன்னாள் சபாநாயகர் தனபால், உடனலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனபால் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

Related Stories: