இந்தியா பெங்களூருவில் எடியூரப்பாவின் முன்னாள் உதவியாளர் வீடு உட்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஐ.டி சோதனை Oct 07, 2021 பெங்களூர் எடியூரப்பா பெங்களூரு: பெங்களூருவில் எடியூரப்பாவின் முன்னாள் உதவியாளர் வீடு உட்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஐ.டி சோதனை நடைபெற்று வருகிறது. 50-க்கும் மேற்பட்ட இடங்களில் 300க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக, விசிகவின் 6 தொகுதிகளில் காங். வேட்பாளர்கள் நிறுத்தவில்லை; வாபஸ் வாங்காதவர்கள் மீது நடவடிக்கை: கட்சி கொடியை பயன்படுத்த தடை, புதுச்சேரி மாநில தலைவர் அதிரடி
சீட் தராமல் பழிவாங்கிய எடப்பாடி; டெல்லியில் அண்ணாமலை பரபரப்பு புகார்: திட்டமிட்டு பாஜவுக்கு தோக்குற தொகுதிகளை கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு
கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் ரூ.50 லட்சம் வென்றவர் ம.பி. பெண் தாசில்தார் ரூ.2.5 கோடி வெள்ள நிவாரண நிதி மோசடி வழக்கில் கைது
எஸ்-400 நீண்ட தூர ஏவுகணை அமைப்பு உட்பட ரூ.2.38 லட்சம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் கொள்முதல்: ஒன்றிய அரசு ஒப்புதல்
மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை டீம் இந்தியா உணர்வை வெளிப்படுத்த வேண்டும்: ஈரான் போர் பிரச்னையில் பிரதமர் மோடி வேண்டுகோள்
மேற்காசிய போரால் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி அதிரடியாகக் குறைப்பு: விற்பனை விலையில் மாற்றம் இல்லை