இந்தியா டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: மகளிர் 49 கிலோ எடை பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார் மீராபாய் சானு Jul 24, 2021 டோக்கியோ ஒலிம்பிக் மீராபாய் சானு டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் மகளிர் 49 கிலோ பளுதூக்குதல் எடை பிரிவில் இந்திய வீராங்கனை மீரா பாய் சானு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். ஸ்னாட்ச், கிளீன் அன்ட் ஜெர்க் ஆகிய பிரிவுகளில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கியுள்ளார்.
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல் 8 மணி நேரத்திற்கு முன் டிக்கெட் ரத்து செய்தால் ரீபண்ட் இல்லை: புதிய விதிமுறை அமலாகிறது
13 ஆண்டுகளுக்கும் மேல் கோமாவில் இருந்தவர் கருணை கொலை செய்ய அனுமதிக்கப்பட்ட முதல் நபரான ஹரிஷ் ராணா காலமானார்: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது
படப்பிடிப்பின் போது டைரக்டர் என்னிடம் பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்: கும்பமேளா மோனாலிசா பரபரப்பு பேட்டி
மேற்கு ஆசியா போரின் நீண்டகால தாக்கங்களை சமாளிக்க நிபுணர்களின் 7 குழுக்கள் அமைப்பு: மாநிலங்களவையில் பிரதமர் மோடி அறிவிப்பு
கேரளாவில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் பாஜ சீல் வந்தது எப்படி? தலைமை தேர்தல் ஆணையாளர் ராஜினாமா செய்ய வேண்டும்: மார்க்சிஸ்ட் கோரிக்கை
மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த மக்களவை தொகுதிகள் 816 ஆகிறது: நடப்பு கூட்டத்தொடரில் 2 மசோதாக்கள் தாக்கல்?
எஸ்ஐஆர் பட்டியலில் நிறுத்திவைக்கப்பட்ட 60 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட முடியுமா? முடியாதா? தேர்தல் கமிஷன் வெளியிட்ட புது அறிவிப்பால் குழப்பம்