டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: ஸ்ரீஷங்கர் தகுதி

பெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் நீளம் தாண்டுதலில் 8.26 மீட்டர் தாண்டி தங்கப் பதக்கம் வென்ற ஸ்ரீஷங்கர் (21 வயது, கேரளா), தனது முந்தைய தேசிய சாதனையை (8.20 மீ.) நேற்று முறியடித்தார். மேலும், ஒலிம்பிக் தகுதி அளவான 8.22 மீட்டரை கடந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்று அசத்தியுள்ளார்.

Related Stories: