மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 182 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ அணியில் அதிகபட்சமாக முகுல் சௌத்ரி 54* ரன்களும், ஆயுஷ் பதோனி 54 ரன்களும் எடுத்தனர்.
