ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி..!

டெல்லி: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்து 1 ரன்னில் தோல்வி அடைந்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக ரஷீத் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Related Stories: