உலகம் தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல்களை இந்தியாவில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியுறுத்தல் Jan 21, 2021 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் மீனவர்கள் டக்ளஸ் தேவானந்தா இந்தியா கொழும்பு: தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல்களை இந்தியாவில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என இலங்கை அரசுக்கு அந்நாட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் பிரேத பரிசோதனை செய்தால் உண்மைத் தன்மை தெரியும் எனவும் கூறினார்.
போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு மத்தியில் தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: கார்க், ஹார்முஸ் ஜலசந்தியை கைப்பற்ற திட்டம்; பதிலடிக்கு தயாராக இருப்பதாக ஈரான் அறிவிப்பு
போர் நிறுத்த பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெறும் நிலையில் ஈரான் எல்லையில் அமெரிக்க சிறப்பு படைகள் குவிப்பு: ஹார்முஸ் ஜலசந்தி, கார்க் தீவை கைப்பற்ற பென்டகன் திட்டம்
மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்கா, இஸ்ரேலிய பல்கலை.கள் மீது தாக்குதல் நடத்தப்படும்: ஈரான் எச்சரிக்கை
மேற்கு ஆசியா போரில் ஈரானுக்கு ஆதரவாக ஏமனின் ஹவுதி படையும் களமிறங்கியது: இஸ்ரேல் மீது ஏவுகணைகள் ஏவி தாக்குதல்; செங்கடல் வழித்தடம் மூடப்படும் அபாயம்
ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் போர் குறித்த டிரம்ப், மோடி பேச்சுவார்த்தையில் எலன் மஸ்க் பங்கேற்பு? இந்தியா மறுப்பு
துபாயில் அமைந்துள்ள உக்ரைன் நாட்டின் ட்ரோன்-எதிர்ப்பு அமைப்புகளின் கிடங்கை தாக்கி அழித்ததாக ஈரான் ராணுவம் அறிவிப்பு!
இதுவரை ஈரான் நடத்திய தாக்குதல்களில் 13 அமெரிக்க வீரர்கள் பலி 303 பேர் காயம்: ஜி7 நாடுகளின் உதவியை நாடும் டிரம்ப் நிர்வாகம்
போரில் பொதுமக்கள் மற்றும் அரசு சொத்துகள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும்: G7 நாடுகள் வலியுறுத்தல்