துபாயில் அமைந்துள்ள உக்ரைன் நாட்டின் ட்ரோன்-எதிர்ப்பு அமைப்புகளின் கிடங்கை தாக்கி அழித்ததாக ஈரான் ராணுவம் அறிவிப்பு!

தெஹ்ரான்: துபாயில் அமைந்துள்ள உக்ரைன் நாட்டின் ட்ரோன்-எதிர்ப்பு அமைப்புகளின் கிடங்கை தாக்கி அழித்ததாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திடீர் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அமெரிக்கப் படைகளின் மறைவிடமாக செயல்பட்ட உக்ரைன் கிடங்கை தாக்கியதாக ஈரான் கூறியுள்ளது.

Related Stories: