இந்தியா ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டம் தொடங்கியது Jul 25, 2020 அசோக் கெலாட் சந்தித்தல் பொறுப்பின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜஸ்தான் ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டம் தொடங்கியது. சட்டப்பேரவையை கூட்டுவது தொடர்பாகவும், தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மரபணு பரிசோதனைகளை (Genetic Testing) மலிவு விலையில் அறிமுகம் செய்து, மரபணு நோயறிதல் துறையில் நுழைய ரிலையன்ஸ் நிறுவனம் திட்டம்
இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச மீனவர்கள் 35 பேரை கைது செய்தது இந்திய கடலோரக் காவல்படை..!!
ரயில் டிக்கெட் முன்பதிவின் நிலையை இனி ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே அறிந்து கொள்ள முடியும்: இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு
100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி!