இந்தியா பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளம் முடங்கியதால் நாடு முழுவதும் உள்ள பயனர்கள் தவிப்பு Mar 18, 2026 தில்லி டெல்லி: பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளம் முடங்கியதால் நாடு முழுவதும் உள்ள பயனர்கள் தவித்து வருகின்றனர். எக்ஸ் தளத்தை இணையதளம் மற்றும் செயலியில் பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இமாச்சல பிரதேச காங்கிரஸ் அரசுக்கு நிதி நெருக்கடி; ‘கேபினட் அமைச்சர்’ அந்தஸ்தில் இருந்த 9 பேரின் சலுகை ரத்து: சிக்கன நடவடிக்கையில் இறங்கிய முதல்வர் சுக்விந்தர்
கொலை வழக்கில் சிறையில் இருக்கும் உ.பி மாஜி எம்எல்ஏ வீட்டில் வெடிவிபத்து: மகன்கள் உட்பட 6 பேர் படுகாயம்
இரண்டாவது திருமணத்திற்கு ஆதாரமில்லை என்பதால் 73 வயது முதியவர் ‘லிவ்-இன்’ உறவில் இருப்பது குற்றமில்லை: 66 வயது மூதாட்டி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
கார் மீது தாக்குதல் நடத்தியவருக்கு சீட் தந்ததால் அசாம் காங்கிரஸ் எம்பி திடீர் ராஜினாமா: பாஜகவில் சேர விடுத்த அழைப்பால் திருப்பம்
உரிமை கோராமல் வங்கியில் ரூ.1 லட்சம் கோடி முடக்கம்; ‘ஹவுஸ்புல் 4’ திரைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா?.. ஒன்றிய அரசு வக்கீலிடம் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி
மனைவி மீதான நடத்தையில் சந்தேகம்; குழந்தையை, தகாத உறவை நிரூபிக்கும் ஆதாரமாக கோர முடியாது: டிஎன்ஏ டெஸ்ட் கேட்ட கணவரின் மனு தள்ளுபடி
பத்ரிநாத், கேதார்நாத் கோயில்களுக்கு செல்ல நடிகை சாரா அலிகான் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யணுமா?.. புதிய விதிகளால் பரபரப்பு
நடிகை நோராவின் ஆபாச நடனத்தால் சர்ச்சை: ஒன்றிய அரசு, தணிக்கை வாரியத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்
படிக்காதவர்களை விட படித்தவர்களே தவிப்பு; இந்தியாவில் 67 சதவீதம் பட்டதாரிகளுக்கு வேலையில்லை: பொருளாதார ஆய்வில் அதிர்ச்சி தகவல்
ரயில் பயணிகளுக்கு விநியோகிக்கப்படும் உணவின் தரம்; புகார்கள் குறித்து விளக்கம் அளித்த ரயில்வே அமைச்சகம்