ரயில் பயணிகளுக்கு விநியோகிக்கப்படும் உணவின் தரம்; புகார்கள் குறித்து விளக்கம் அளித்த ரயில்வே அமைச்சகம்

 

டெல்லி: நாடு முழுவதும் ஆண்டுக்கு 58 கோடி உணவுப் பொருட்களை பயணிகளுக்கு ரயில்வே விநியோகம் செய்யும் நிலையில், உணவின் தரம், கூடுதல் விலை தொடர்பாக, வெறும் 0.0008% புகார்களே பெறப்பட்டுள்ளதாக மக்களவையில் ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு கடந்த 3 ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்களுக்கு ரூ.2.6 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: