கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக குமரியில் சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடின

குமரி: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக குமரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. குமரி காந்தி மண்டபம், கடற்கரை திரிவேணி சங்கமம், பகவதி அம்மன் கோயில் வீதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

Related Stories: