ஜூன் மாதத்திற்கான தண்ணீரை திறக்க வேண்டும்: தமிழ்நாடு அதிகாரிகள் வலியுறுத்தல்

புதுடெல்லி: காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவின் 97வது கூட்டம் நேற்று டெல்லியில் உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில், காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுவின் தலைவர் வினித் குப்தா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு தரப்பு அதிகாரிகள் வைத்த கோரிக்கையில், “முன்னதாக நிலுவையில் இருக்கும் நிலுவை நீரான 6 டி.எம்.சியும், தற்போதைய ஜூன் மாதத்துக்கு திறந்து விட வேண்டிய 9 டி.எம்.சியும் சேர்த்து மொத்தம் 15 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகா அரசு, தமிழ்நாட்டுக்கு திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

The post ஜூன் மாதத்திற்கான தண்ணீரை திறக்க வேண்டும்: தமிழ்நாடு அதிகாரிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: