இஸ்லாமியர்கள் மீதான தடியடியை கண்டித்து விருதுநகரில் 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்

விருதுநகர்: சென்னையில் போராடிய இஸ்லாமியர்கள் மீதான தடியடியை கண்டித்து விருதுநகரில் 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வண்ணாரப்பேட்டையில் பெண்கள் மீது போலீஸ் தடியடியைக் கண்டித்து நேற்று இரவு முதல் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது.

Related Stories: