தமிழகம் விக்கிரவாண்டி இடைத் தேர்தல்; தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.அன்புமணி போட்டி! Jun 15, 2024 விக்கிராவந்தி இ. தேசிய ஜனநாயக கூட்டணி லவ் மேட்ச் சென்னை விக்ராவண்டி இடைக்கால தேர்தல் என்.டி.பி அன்புமணி பாலமகா திமுகா Wickravandi போட்டியில் தின மலர் சென்னை: விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.அன்புமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் பாமகவும் வேட்பாளரை அறிவித்தது. The post விக்கிரவாண்டி இடைத் தேர்தல்; தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.அன்புமணி போட்டி! appeared first on Dinakaran.
ஒன்றிய அரசு நிறைவேற்றிய 3 குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!
தமிழ்நாடு அரசுப்பேருந்துகளில் கலை பண்பாட்டுத் துறையினருக்கு முழுமையாக சலுகைகளை வழங்க வேண்டும்: அமைச்சர் சிவசங்கர்
ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு விவகாரம் கரூரில் சிபிசிஐடி விசாரணை தீவிரம்: எம்.ஆர்.விஜயபாஸ்கர் காஷ்மீரில் பதுங்கலா?
இருசக்கர வாகனங்களில் தனியாக வருபவர்களிடம் வழிப்பறி: தூத்துக்குடியில் இரவு நேரங்களில் தனியாக வர மக்கள் அச்சம்
முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள் அன்று பள்ளிகளில் மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு