ராமேஸ்வரம்: மண்டபத்திலிருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற படகு பழுதாகி கடலில் மூழ்கியதில் 2 மீனவர்கள் பலி

ராமேஸ்வரம்: மண்டபத்திலிருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற படகு பழுதாகி கடலில் மூழ்கியதில் 2 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். படகில் சென்ற 5 மீனவர்களில் 2 பேர் அருகில் இருந்த படகில் உதவி கேட்டு கரை திரும்பினர். சக மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் காணாமல்போன 3 மீனவர்கள் தேடப்பட்டு வந்தனர். கடலில் மூழ்கிய 3 மீனவர்களில் ஆரோக்கியம், பரகத்துல்லா ஆகியோர் உயிரிழந்தனர்.

The post ராமேஸ்வரம்: மண்டபத்திலிருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற படகு பழுதாகி கடலில் மூழ்கியதில் 2 மீனவர்கள் பலி appeared first on Dinakaran.

Related Stories: