தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடமி பால புரஸ்கார் விருதுக்கு எழுத்தாளர் யூமா வாசுகிக்கு அறிவிப்பு!!

சென்னை : தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடமி பால புரஸ்கார் விருதுக்கு எழுத்தாளர் யூமா வாசுகிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தன்வியின் பிறந்தநாள் என்ற கதைக்காக எழுத்தாளர் யூமா வாசுகிக்கு பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி பால புரஸ்கார் தமிழ் மொழி விருதுக்கு யூமா -வாசுகி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

The post தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடமி பால புரஸ்கார் விருதுக்கு எழுத்தாளர் யூமா வாசுகிக்கு அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: