நீலகிரி மலை ரயில் 125 ஆண்டு நிறைவு..!!

உதகை: நீலகிரி மலை ரயில் சேவை தொடங்கப்பட்டு இன்றுடன் 125வது ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை 1899-ம் ஆண்டு தனது முதல் சேவையை நீலகிரி மலை ரயில் தொடங்கியது.

The post நீலகிரி மலை ரயில் 125 ஆண்டு நிறைவு..!! appeared first on Dinakaran.

Related Stories: