தமிழகம் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை வெளியீடு..!! Jun 15, 2024 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தின மலர் சென்னை: தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். The post தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை வெளியீடு..!! appeared first on Dinakaran.
செங்கல்பட்டு அருகே டயர் பஞ்சரானதால் விபரீதம்; பழுதாகி நின்ற கார் மீது சொகுசு கார் பயங்கர மோதல்; 2 பேர் பரிதாப சாவு
ஒன்றிய அரசு நிறைவேற்றிய 3 குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!
தமிழ்நாடு அரசுப்பேருந்துகளில் கலை பண்பாட்டுத் துறையினருக்கு முழுமையாக சலுகைகளை வழங்க வேண்டும்: அமைச்சர் சிவசங்கர்
ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு விவகாரம் கரூரில் சிபிசிஐடி விசாரணை தீவிரம்: எம்.ஆர்.விஜயபாஸ்கர் காஷ்மீரில் பதுங்கலா?
இருசக்கர வாகனங்களில் தனியாக வருபவர்களிடம் வழிப்பறி: தூத்துக்குடியில் இரவு நேரங்களில் தனியாக வர மக்கள் அச்சம்
முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள் அன்று பள்ளிகளில் மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு