கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் பிச்சிப்பூ கிலோ ரூ.2,800 விற்பனை..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்சந்தையில் பிச்சிப்பூ கிலோ ரூ.2,800 வரை விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால் தோவாளை மலர் சந்தையில் மல்லிகை, பிச்சிப்பூ விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கிலோ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை இன்று 3 மடங்கு விலை உயர்ந்து ரூ.2,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

The post கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் பிச்சிப்பூ கிலோ ரூ.2,800 விற்பனை..!! appeared first on Dinakaran.

Related Stories: