இந்தியா ஆர்த்தி ராவ் மீது நித்தியானந்தா தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுக்கு பெங்களூரு நீதிமன்றம் தடை Feb 04, 2020 பெங்களூரு பெஞ்ச் எங்களுக்கு நீதிமன்றம் நித்யானந்த B'lore அமெரிக்கா ஆர்த்தி ராவ் பெங்களூரு: ஆர்த்தி ராவ் மீது நித்தியானந்தா தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுக்கு பெங்களூரு நீதிமன்றம் தடை விதித்தது. ஆர்த்தி ராவ் ரூ.3.3 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என அமெரிக்காவின் கொலம்பஸ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மரபணு பரிசோதனைகளை (Genetic Testing) மலிவு விலையில் அறிமுகம் செய்து, மரபணு நோயறிதல் துறையில் நுழைய ரிலையன்ஸ் நிறுவனம் திட்டம்
இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச மீனவர்கள் 35 பேரை கைது செய்தது இந்திய கடலோரக் காவல்படை..!!
ரயில் டிக்கெட் முன்பதிவின் நிலையை இனி ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே அறிந்து கொள்ள முடியும்: இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு
100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி!