தேனி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் போக்சோ சிறப்பு மாவட்ட நீதிமன்றம் திறப்பு
தாமாக முன்வந்து விசாரணை 3 தமிழக அமைச்சர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
உக்ரைன் வழக்கை நிராகரிக்க வேண்டும்: சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யா வலியுறுத்தல்
குறிப்பிட்ட சமுதாயத்தினர் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜர்
நாடெங்கும் பட்டாசுகளுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
ஆக்கிரமிப்புகளை அகற்ற ரூ.5000 லஞ்சம்: இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விடுத்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு
தனியார் வாகனங்களில் விதிகளை மீறி அரசு சின்னங்கள் பயன்படுத்துவதற்கு எதிராக எடுத்த நடவடிக்கை என்ன: உயர்நீதிமன்றம் கேள்வி
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமின் மறுத்துள்ளது காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்..!!
புதுச்சேரியில் கோயில் நிலத்தை திரும்ப ஒப்படைக்க பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!
பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து தேவையில்லாத சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடாது: ஐகோர்ட் கிளை கருத்து
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை நவ.23க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
ஒரே அரசியலமைப்பு மதம் கோரிய மனு தள்ளுபடி
அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் ஓபிஎஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!!
வாச்சாத்தி வழக்கை 1995, பிப்.24-ல் சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஆடு திருடர்களால் எஸ்.ஐ. பூமிநாதன் கொல்லப்பட்ட வழக்கு: இன்று தீர்ப்பு வழங்குகிறது புதுக்கோட்டை நீதிமன்றம்
சுங்கச்சாவடிகள் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூல் செய்வதில் மட்டுமே குறிக்கோளாக உள்ளன: நீதிபதிகள் வேதனை!
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுவின் நீதிமன்ற காவல் மேலும் 11 நாட்கள் நீட்டிப்பு
முறப்பநாடு விஏஓ கொலை வழக்கு 2 பேருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்
சர்க்கரை ஆலை தொழிலாளர் நிரந்தரம், ஊதியம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு உதவ 4 ஐஏஎஸ் அதிகாரிகள் ஆஜராக வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு