இந்தியா தொழிநுட்பக் கோளாறு காரணமாக கொச்சியில் விமானம் அவசரமாக தரையிறக்கம்!! Dec 18, 2025 கொச்சி திருவனந்தபுரம் சவூதி ஏர் இந்தியா திருவனந்தபுரம்: சவுதியில் இருந்து கோழிக்கோடு வந்த விமானம் தொழிநுட்பக் கோளாறு காரணமாக கொச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து கொச்சியில் ஏர் இந்தியா விமானம் தரையிறக்கப்பட்டது.
ஆம் ஆத்மி ஆட்சியில் பொருத்தப்பட்ட1.5 லட்சம் சிசிடிவி கேமராக்களை படிப்படியாக அகற்ற டெல்லி அரசு முடிவு.! என்ன காரணம்?
முதல்வர் ரங்கசாமி, பாஜ அமைச்சர் தொகுதிகளில் பணப்பட்டுவாடா: வீடு வீடாக கொடுத்த 5 பேரை பிடித்த ‘பறக்கும் கண்கள்’: தேர்தல் ஆணையம் புது டெக்னிக்
பெரும்பான்மை கிடைக்கலன்னா… தவெகவுடன் பேச்சு நடத்தி என்டிஏ ஆட்சி அமைக்கும்: புது கதை சொல்லும் ஒன்றிய அமைச்சர்
ஆண்டுக்கு ரூ.150 கோடி செலவு: ஆந்திராவில் நெசவாளர்களுக்கு 500 யூனிட் இலவச மின்சாரம்; 1.04 லட்சம் குடும்பங்கள் பயன்
வெற்றியை ரத்து செய்யக் கோரி மனு சுரேஷ் கோபி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
மேற்குவங்க எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் புதிய புகார் மனுக்களையும் தீர்ப்பாயம் விசாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
முக்கிய வேட்பாளர்களுக்கு எதிராக அதே பெயருடையவர்களை நிறுத்துவது ஜனநாயகத்தை கொல்வதற்கு சமம்: கேரள உயர்நீதிமன்றம் கருத்து