வா வாத்தியார் திரைப்படம் மீதான தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!!

டெல்லி: வா வாத்தியார் திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுக்கப்பட்டது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது. மனு வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: