திருமலை: திருப்பதியில் பேனருடன் நின்ற அதிமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஏழுமலையான் கோயில் முன்பு 2026-தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற வேண்டி பேனர் வைக்கப்பட்டது. ஏழுமலையான் கோயில் பெயருடன் நின்ற அதிமுக மாணவரணி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் பேனருடன் நின்ற அதிமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தேவஸ்தானம் அறிவிப்பு
- தேவஸ்தானம்
- திருமலை
- திருப்பதி
- தேவஸ்தானம்
- எலுமாலையன் கோயில்
- எடப்பாடி பழனிசாமி
- 2026
- பெருமாள் ஈம்மலையன் கோயில்
