நிர்மலாதேவியை விடுவிக்கக்கோரும் மனு: நீதிமன்றத்தில் நாளை விசாரணை

ஸ்ரீவில்லிபுத்தூர்: நிர்மலாதேவியை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரும் மனு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே முருகன், கருப்பசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களுடன் சேர்த்து இவ்வழக்கும் விசாரிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் அரசு தரப்பிடம் இல்லாததால் வழக்கில் இருந்து விடுவிக்கவேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: