குழந்தைகளை மையமாக வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறார் சூர்யா. இதை புதியவர் சரவ் சண்முகம் இயக்குகிறார். அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் முக்கிய வேடத்தில் நடிக்க அவரது அப்பாவாக அருண் விஜய்யே நடிக்கிறார்.