மனிதர்களை சந்தர்ப்ப சூழ்நிலை என்னென்ன செய்யும் என்பதை சொல்லும் படமாக ‘ராஜா வீட்டு கன்னுகுட்டி’ உருவாகியுள்ளது. ஆர்.ஆர் மூவிஸ் சார்பில் நகரத்தார் டாக்டர் ராஜா என்கிற ராமநாதன், யாகூப் கான் இணைந்து தயாரித்துள்ளனர். ஆதிக் சிலம்பரசன், காயத்ரி ரெமா, அனு கிருஷ்ணா, தம்பி சிவன், வர்ஷிதா, சரத், மனோகர், பெருமாத்தா நடித்துள்ளனர். ஹரிகாந்த் ஒளிப்பதிவு செய்ய, டைசன் ராஜ் இசை அமைத்துள்ளார். சிவகங்கா, கண்ணன் பாடல்கள் எழுதியுள்ளனர். ஏ.பி.ராஜீவ் இயக்கியுள்ளார். விரைவில் படம் திரைக்கு வருகிறது.
ராஜா வீட்டு கன்னுகுட்டி
- நகரத்தார் டாக்டர் ராஜா
- ராமநாதன்
- யாகூப் கான்
- ஆர்ஆர் மூவிஸ்
- ஆதிக் சிலம்பரசன்
- காயத்ரி ரெமா
- அனு கிருஷ்ணன்
- தம்பி சிவன்
- வர்ஷிதா
- சரத்
- மனோகர்
- பெருமாதா
- ஹரிகாந்த்
- டைசன் ராஜ்
- சிவகங்கை
- கண்ணன்
- ஏ.பி. ராஜீவ்
