அஜித்தின் வலிமை, சிம்புவின் மாநாடு படப்பிடிப்புகள் நிறுத்தம்

கொரோனா வைரஸ் எதிரொலியால் ஹதராபாத்தில் நடைபெற்று வந்த அஜித்தின் வலிமை, சிம்புவின் மாநாடு ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. மார்ச் 19 முதல் 31 வரை இரு படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அண்ணாத்த, இந்தியன்-2 உள்ளிட்ட பங்ககளின்  படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: