ஜாங்கிரி மதுமிதா கோபம்

நகைச்சுவை நடிகை ஜாங்கிரி மதுமிதா மகளிர் தினத்தையொட்டி தெரிவித்துள்ள டிவிட்டர் மெசேஜில்,’பெண் தன் தனிப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கிறாள். அவளுக்கான சுதந்திரத்தை யாரும் அனுமதிக்க அவசியமில்லை. சரியோ தவறோ அவளே கடந்து போவாள்.

உங்கள் சுட்டிக்காட்டல் அறிவுப்பூர்வமாக இருக்கட்டும். விமர்சிக்கிறேன் என காயப்படுத்தினால் ஏறி மிதித்துக் கடந்து போவேன். இனிய மகளிர் தின வாழ்த்துகள்’ என காட்டமாக தெரிவித்திருக்கிறார்.

Related Stories: